• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • ரயில் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை

ரயில் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை

காசி தமிழ் சங்கமம் கோவையில் இருந்து கிளம்பிய சிறப்பு ரயில். போலீசார் தீவிர சோதனைக்கு பின் கிளம்பி சென்றது !!! மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் கலந்து…

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஹிலாரிக்கஸ்-2025 கலைவிழா, கோலாகலமாக நடைபெற்றது…. கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.. மாணவ,…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!!

காதலர் தினத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!! பிப்ரவரி 14 ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதி இன்றி கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர்…

பெரியார் படிப்பகம் முன்பு காதலர்தின கொண்டாட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் புதுமண காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இன்றைய நாள் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையில்…

பெட்ரோல் குண்டு வீச முயன்ற நான்கு பேர் கைது

பா.ஜ.க நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் மேலும் நான்கு பேர் கைது செய்த காவல் துறையினர் !!! கோவை, செல்வபுரம் போலீசார் தினேஷ் பாபு தலைமையில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்தியா விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட…

அரசுப் பேருந்தில் திடீரென புகை.., பயணிகள் ஓட்டம்…

கோவையில் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று சுங்கம் பகுதியில்…

ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் எனும் புதிய பிரதிபலிப்பு

கோவையை தலைமையிடமாக கொண்டு இந்திய அளவில் பிரபலமான ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் தனது சேவையை அடுத்த தலைமுறை தொழில் நுட்பமக ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என துவங்கியது. பேருந்து போக்குவரத்து நிறுவனமாக 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏபிடி,நிறுவனம் 1964-ஆம் ஆண்டு ஏபிடி…

கோவையில் மாநில அளவிலான யோகாசன போட்டி

கோவையில் மாநில அளவிலான நடைபெற்ற யோகாசன போட்டியில் சிறுவர், சிறுமியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

கோவை புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார்.பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு…