கோவை குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் சார்பாக, முப்பெரும் விழா – வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் சார்பாக ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்குவது, மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது மற்றும் புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை குணியமுத்தூர் தாஜுல்…
வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை…
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம், வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையம்
கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, புதுடெல்லி ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் ஆகியோர் இணைந்து கல்லூரி வளாகத்தில் புதிய மையம் துவக்கம். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை…
கோவையில் கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாம்
கோவையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி, விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ஆகியோர் இணைந்து கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டது. இந்திய பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப்…
நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி..
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர். தமிழகத்தில் மூத்த நடிகர் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார்.…
மழலையின் சாதனைக்கு பொழியும் பாராட்டு மழை !
கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழக பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளை பெற்ற 2 வயது மழலை குழந்தை !! கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி…
கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஓட்டும் வீரப்பெண்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்திய மகளிர் தின விழா
கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஓட்டும் வீரப்பெண்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில், சென்னை உட்பட கோவையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கவுரவிப்பு. அனைத்து துறைகளில் பெண்கள்…
கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை 35வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற 35 வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்ப நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி…
324 சி மாவட்ட வருங்கால ஆளுநர் நித்யானந்தம் அவர்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி நிர்வாகிகள் சார்பாக கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..,
அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொண்டு கோவை திரும்பிய 324 சி மாவட்ட வருங்கால ஆளுநர் நித்யானந்தம் அவர்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி நிர்வாகிகள் சார்பாக கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பன்னாட்டு…
தனிஷ்க் ஜூவல்லரி தனது புதுப்பக்கப்பட்ட புதிய கிளையை கோவை ஆர்.எஸ்.புரத்தில் துவங்கியது…
திருமணம் மற்றும் பண்டிகை கால விழாக்களை கொண்டாடும் விதமாக தங்கம் மற்றும் நகைகளை ஒரே தளத்தில் வாங்கும் விதமாக தனிஷ்க் ஜூவல்லரி தனது புதுப்பக்கப்பட்ட புதிய கிளையை கோவை ஆர்.எஸ்.புரத்தில் துவங்கியது. இந்தியாவில் நகை ஆபரணங்கள் விரும்புவர்களிடையே தனிஷ்க் நிறுவனத்தின் நகை…