நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024”
கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024” கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்…
ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை
ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை…
நடுத்தர மக்களின் அடுக்குமாடி குடியிருப்புகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் கவனம் செலுத்தும் நடுத்தர மக்களின் சுத்திகரிப்பு நிலையத்துடன் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்கின்றதா..? அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள் கூறுவது என்ன..? கோவை மாநகரில் வசிக்கும் நடுத்தர மக்களின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை…
கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…
கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர…
தேசிய அளவிலான போல் வால்ட் போட்டி
போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில அளவில் நடைபெற்ற போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கோவை சுகுணா ராக் வி…
பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தகம் வெளியீடு
கோவை ஜெம் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான மருத்துவமனை செய்முறை பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தகம் வெளியீடு கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான மருத்துவமனை செய்முறை பயிற்சி திறன்களின் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.…
ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி
25வது பதிப்பான ஸ்டைல் பஜார் எனும் தலைப்பில் ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி தொடங்கின. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவாண்டா ஹோட்டலில் 25வது பதிப்பான ஸ்டைல் பஜார் எனும் தலைப்பில் ஆடை, ஆபரணங்களுக்கான சிறப்பு கண்காட்சி தொடங்கியது. இன்றும், நாளையும்…
கொங்கு திருமண உணவுத் திருவிழா கண்காட்சி
கோவையில் நடைபெற உள்ள கொங்கு திருமண உணவுத் திருவிழா கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண…
தேசிய அளவிலான ரோபோ லீக் போட்டி!!
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் துறையில் இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான ரோபோ லீக் போட்டி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற ரோபோ லீக் போட்டியில் நாடு முழுவதும் இருந்து வந்த 1200க்கும் மேற்பட்ட…
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை
கோவை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் தெலுங்கு பேசும் பல்வேறு சமூக சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். கடந்த நான்காம் தேதி சென்னையில்…








