• Sat. Mar 25th, 2023

ச.பார்த்திபன்

  • Home
  • பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி கலாமணி 20 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று மாலை 7 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக புளியம்பட்டி…

தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அரசு பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.புனேவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவி தங்கம் ரூபிணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர் சி. சரஸ்வதி போட்டியில்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

அம்பேத்கர் 66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் திருவருட்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெ.ச. சிறுத்தை…

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டை தேவராஜ் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், நெக்குந்தி மோதகுட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான க.தேவராஜ்எம்எல்ஏ மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட…

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அனைத்து வகை பணியாளர்களுக்கு பணி ஆணை மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனுமனு வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியியல் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 21…

கோசாலையை மூடக்கோரி தமிழ்ப் புலிகள் கட்சி கோரிக்கை

சட்டவிரோதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் தனியார் கபிலை நந்தி கோசாலையை மூடக்கோரி 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சிகளை சார்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.அந்த மனுவில் கூறியிருப்பதாவது.தற்பொழுது கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வாகன ஓட்டுனர்கள் மீதும்…

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஜெயலலிதா படத்துடன் பேரணி

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்..குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, பள்ளிபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ…

பைரவர் கோயிலில் 39 அடி பைரவர் சிலை பஞ்சாப் யுனிக் புத்தகம் சார்பில் உலக சாதனை விருது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, அடுத்துள்ள அவல்பூந்துறை அடுத்த ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 39 அடி உயரம் உள்ள பைரவர் சிலைக்காக யுனிக் சாதனை புத்தகம் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள…

பணிக்கம்பாளையம் பகுதியில் இலவச பட்டா வழங்க கோரி மனு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா பணிக்கம்பாளையம் பகுதியை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது.பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த…

யானைக்கு கரும்பு கொடுத்தவருக்கு அபராதம்

யானைக்கு கரும்பு கொடுத்தவருக்கு ரூ 75 ஆயிரம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை…