திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பழனிக்கு வருகைதந்த நைனார் நாகேந்திரனுக்கு மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று…
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி அருகே சாலையோரத்தில் புளிய மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஒட்டி ஒருவர் அருகில் சென்று பார்த்தபோது கட்டைப்பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்றதை…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.பழனி மலை அடிவாரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேளதாளத்துடன் நகரின்…
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை பேராசியர் கௌதம் என்பவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மாணவர்களை அமரும் நாற்காலியைக்…
பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் பலரும் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள்,…
பழனியில் அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் வட்டார ஜமாத்தார்கள் மற்றும் ஜமா அத்துல் உலமா சபை அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து…