• Sat. Mar 25th, 2023

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • அனுமதியின்றி மரக்கடத்தல்

அனுமதியின்றி மரக்கடத்தல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி வெட்டி தனியார் தொழிற்சாலைக்கு விற்று பணம் சம்பாதித்து வரும் நபர் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் மரக்கடத்தல். குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர்…

மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் முனீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அன்று அஷ்டபந்தா மகா கும்பாபிஷேக குடமுழக்கு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு…

மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா

புதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் பெருமிதம்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சிறந்த கல்வி கொள்கைகளை ஆங்கில வழி பயிற்சி மூலமாக…

சாதனை சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

பன்முக திறமையாளர் ஏழாம் வகுப்பு படித்து வரும் பி.கிரினித்துக்குநீலகிரி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீலகிரிமாவட்டம்,உதகையையடுத்த நஞ்சநாடு,கப்பத்தொரை பகுதியைச் சேர்ந்த பவித்ராவின் மகன் பி.கிரினித் ,ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வரலாற்றுத்துறையில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய அளவில்…

நிலை தடுமாறிய வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சூர் முக்கிய சாலையில் ஆறாவது மைல் அதிகரட்டி பகுதியில் தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வீட்டிற்கு சென்ற வாகன உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த பொழுது தனது வாகனம் காணாததால் தனது வாகனத்தை அங்கும் இங்கும் தேடி…

மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நாடகங்கள் போட்டிகள் நடைபெற்றன.வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் .பீ.ரவிக்குமார் உரையாற்றினார். பொறுப்பாசிரியர் அனிடா எஸ்ரா நன்றி…

இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலிநடுவட்டம் இந்திரா நகர் பகுதியில் இரு சக்கரம் வாகனம் மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் இருசக்கர…

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நிலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும்,…

ஏஐடியுசி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு தலைவர் கே எம்…

உதகை நகராட்சிக்கு பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்

உதகை 18வது வார்டில் உள்ள பிரசித்திப்பெற்றஎல்க்கில் பகுதியில் அமைந்துள்ள உதகை முருகர் கோவில் தைப்பூசம் திருவிழா வரும் 26-01-2023 அன்றிலிருந்து துவங்குவதாக கோவில்கமிட்டி குழுவினர் கூறி ரோஸ்கார்டன் செல்லும் சாலை ஆரம்பம் முதல் கோவிலுக்கு செல்லும் வழியான HMT சாலைவரை குண்டும்…