நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக வீடு வீடாக கையோடு கைகோர்ப்போம் பிரச்சாரத்தை குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வழங்கினர்.
மஞ்சூர் பகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் நாகராஜ் ,பேரூராட்சி துணைத் தலைவர் நேரு ,குந்தா வட்டார காங்கிரஸ் தலைவர் கீழ்குந்தா ஆனந்த் ,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் உசேன் ,மற்றும் ஆர்மி ராஜ்குமார் , மஞ்சூர் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசுரத்தை வழங்கி கையோடு கைகோர்ப்போம் என்ற நிகழ்வினை பற்றி எடுத்துரைத்தனர்.