• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • போதைப் பொருள் மனித இனத்துக்கு தீமையானது*கருத்தரங்கில் தகவல்..,

போதைப் பொருள் மனித இனத்துக்கு தீமையானது*கருத்தரங்கில் தகவல்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்து அரங்கம் நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். என். எஸ். எஸ் . ஒருங்கிணைப்பாளர்…

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..,

ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – ரூ.7,13,500, 45 கிலோ குட்கா, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், தும்பிச்சம்பட்டி, மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வீட்டில் ஒட்டன்சத்திரம் காவல்…

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள்..,

அம்மையநாயக்கனூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்,மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில்…

கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதி..,

கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் அளித்துள்ளது. கொடைக்கானல் கீழ் மலை KC பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆங்காங்கே தார் சாலைகள் மற்றும் விபத்தை ஏற்படுத்தாத…

திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் 58 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.திண்டுக்கல் ஜி டி என் கல்வி குழுமத்தின் 58வது பட்டமளிப்பு விழா கல்லூரி உள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதி அரசர் சுரேஷ் குமார் முன்னாள்…

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனப் பயிற்சிகள் நடந்தது.பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞான சீலா அனைவரையும் வரவேற்றார். மாணவ ,மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை பேராசிரியர்கள்…

குளத்தில் தூர் வாருவதில் மோசடி..,

திண்டுக்கல் அருகே குளத்தை தூர் வார்வதில் மோசடி நடந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி புதுக்குளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 20 லட்ச ரூபாய் குளம் வெட்டுவதற்காக…

உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம்..,

வத்தலக்குண்டு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம் நடந்தது. சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சார்பில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் “Yoga for Healthy Ageing” கருப்பொருளை மையமாகக் கொண்டு முதியோர் நல…

மூதாட்டியை கட்டி போட்டு பணம் நகை கொள்ளை..!

பழனி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணம், டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தெற்கு லட்சலப்பட்டியை சேர்ந்த கருப்பாத்தாள்(70) இவரது வீட்டிற்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்து கருப்பாத்தாளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.16 ஆயிரம் பணம் மற்றும்…

திண்டுக்கல் அருகே புதிய தார் பிளான்ட் அமைக்க எதிர்ப்பு..,

புதிய தார் பிளாண்ட் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு நிலத்தடி நீர், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குளத்துப்பட்டி ஊராட்சியில் புதியதாக தார் பிளாண்ட் அமைக்கப் படுவதால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதிக்கப்படும்…