அரசு காரில் இன்பச் சுற்றுலா…
புகார் வளையத்தில் போடி கமிஷனர் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு, இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனர்…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் மோதலா?
வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மோடி ஆர்,எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தும் முக்கியமானது. சமூக தளங்களில்…
இனி குனிய முடியாது…
எடப்பாடி தலைமையில் சுயமரியாதை… மாஜிக்களின் மனநிலை! அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இம்முறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க., அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சிப்…
பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை..,
யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயற்கை எழில் தழும்பும் பகுதியாகவும், அமைதி தழுவும் இடமாகவும் விளங்குவது பேரிஜம்…
வரி செலுத்தாத ஆம்னி வாகனம் பறிமுதல்..,
திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர். தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின்…
வனவிலங்குகளிடம் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்..,
கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், பட்டா நிலங்களில் வனத்துறை அத்துமீறல்களை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட…
கொடைக்கானலில் மரம் கடத்தல்!
கொடைக்கானலில் மரம் லாரியில் கடத்தல் தெரிந்தும் வனத்துறை அதிகாரிகள் ஆதரவால் தினம்தோறும் லாரி லாரியாக மரம் கடத்தலால் கீழ் மலை பகுதி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் வத்தலகுண்டு வனச்சரகம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில்…
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் முதியவர் பிணம்..,
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முதியவர் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் அதிகாலையில் அடையாளம் தெரியாது முதியவர் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் சாகர் மெடிக்கல் அருகே 65 வயது…
மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மூதாட்டி மீது மிளகாய்பொடி துாவி 3 பவுன் தங்க செயினை பறித்த பெண் உடந்தையாக இருந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87)இவர் அதிகாலை கடையை திறந்த போது…
மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓட்டம்..,
திண்டுக்கல் அருகே மணல் அள்ளிய கூட்டம் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பி ஓட்டம் பிடித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே வேல்வார்கோட்டை ஊராட்சி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மணல் அள்ளப்பட்டது.ஹிட்டாச்சி கொண்டு பத்துக்கும் மேற்பட்ட ட்ரிப்பர் மூலம் மண் அள்ளிய கும்பல்…












