• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • காணாமல் போன நபர் பிணமாக மீட்பு

காணாமல் போன நபர் பிணமாக மீட்பு

திண்டுக்கல் அருகே காணாமல் போன நபர் பிணமாக மீட்கப்பட்டார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சிவபெருமாள் என்பவர் நேற்று காணாமல் போய்விட்டதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு…

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கப்பட்டது. திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46-ம்…

சிக்கல் சமூக ஆர்வலர் கலெக்டரிடம் முறையீடு..,

தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் மனு அளித்தார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தோல் தொழிற்சாலைகளின் வெளியேறிய…

திண்டுக்கல் அருகே பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன்..,

கொடைரோடு அருகே, சொத்து பிரச்சினையில் பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களது மகன் சுருளி(45) நிலம் மற்றும் சொத்து கேட்டு…

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சை தவிர்க்க வேண்டும்-சீனிவாசன் பேட்டி..,

திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் சர்சை பேச்சு தவறுதான் தனிப்பட்ட கருத்துகளை தவிர்க்க வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். பா.ஜ.க பற்றி தவறாக பேசிய செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க…

திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை…

செவாலியர் அகாடமி பள்ளியில் பட்டமளிப்பு விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன், நிர்வாக அதிகாரி அருட் தந்தை பிரிட்டோ ஆகியோர் முன்னிலை…

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டி ஒருவர் பலி..,

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப் பட்டியில் புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடு முட்டி ஒருவர் பலியானார். ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு…

தடுமாறி கீழே விழுந்தவர் பலி!

பழனி அருகே புல்லட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்து ஜிம் மாஸ்டர் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டி, R.R.மில் அருகே புல்லட் வாகனத்தில் வந்த பழனியில் ஜிம் நடத்தி வரும் ஜிம் மாஸ்டர் நிரேஷ் என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம்…

சின்சா அடிக்கும் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்..,

திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 100 நாள்…