முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு..,
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு பாதுகாப்பு மையத்தில், கல்லூரியில் பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவ, மாணவியர்களுக்கு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்டது.…
ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு
அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பொதுமக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானத்தில் அமைச்சரும் வேட்பாளருமான ஐ பெரியசாமி பரப்புரை மேற்கொண்டார்.கிராம மக்கள் ஐ. பெரியசாமிக்கு கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐ.…
முன்னாள் நகராட்சி தலைவர் அதிமுகவுக்கு ஆதரவு
திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜை 24 மனை தெலுங்கு செட்டியார் மாநிலத் தலைவரும், முன்னாள் திமுக நகராட்சி…
நத்தம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அழகம்மாள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜன் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தரசி திண்டுக்கல் ஆர்டிஓ பழனிவேலுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதல்வரிடம் ஆசி பெற்ற அமைச்சர் சக்கரபாணி..,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் 7-வது முறையாக போட்டியிட உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு அர.சக்கரபாணி அவர்கள் திமுக…
பழனி பங்குனி உத்திரம் பக்தர்கள் பரவசம்..,
பழனி பங்குனி உத்திரத்தை அடுத்து பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பக்திப் பாடல்கள்…
நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் S.நாகஜோதி B. Com..,
பெயர்- * S.நாகஜோதி B. Com கல்வி தகுதி-B. Com., பிறந்த தேதி- 05.03.1984 வயது- 42 கணவர்- * சக்திவேல்முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி.(வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம்- செம்பட்டி.) முகவரி- ஜாதி- தேவேந்திர குல வேளாளர் மகள்- S.…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் அர.சக்கரபாணி..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 6 முறை (1996 முதல் 2021 வரை) வெற்றி பெற்று, தற்போது தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றி வரும் திரு.அர.சக்கரபாணி அவர்களின் சுய விவரங்கள் கீழே…
நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் கே.செல்வகுமார்..,
பெயர்- கே.செல்வகுமார் கல்வி தகுதி- BA.,LLB., பிறந்த தேதி- 10.04.1979 வயது- 47 தந்தை- காமாட்சி கட்சி : தமிழர் தேசம் கட்சி/வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்கட்சி பதவி- நிறுவனர், தலைவர் முகவரி-கொத்தமங்கலம், ஸ்ரீரங்கம் தொகுதி, திருச்சி மாவட்டம் தொழில்: விவசாயம் ஜாதி-…




