வணிக சிலிண்டர் விலை உயர்வு., ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்..,
வணிக சிலிண்டர் விலை உயர்வு – திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்திருப்பது உணவக தொழிலை முடக்கும் செயலாகும், இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும்…
பழனியில் மூன்று மணி நேரம் மழை..,
பழனியில் மூன்று மணி நேரம் மழை பெய்து படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் வழிந்து ஓடியது. பழனியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவி…
பழநியில் ஆனந்த குளியல் போட்ட யானை கஸ்தூரி..,
பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள…
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா..,
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பத்மகிரீஸ்வரர் – அபிராமி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாளின்…
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் பொதுமக்கள் அவதி..,
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திண்டுக்கல் நகரில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்கு குடிநீர்…
பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…
பழனி மலை கோயிலில் குவிந்த அரசியல் தலைவர்களால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பழனி கோயிலில் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பழனி கோயிலில்…
மின்தடையால் பொதுமக்கள் அவதி..,
திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சித்தையன்கோட்டை, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பற்ற மின்தடை ஏற்படுகிறது.…
தாறுமாறாக பைக் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள்..,
திண்டுக்கல்லில் தாறுமாறாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களால் பொதுமக்கள் காயம் அடைந்தனர். நாகல் நகர் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கிடைப்பதால் குடிமகன்கள் தொல்லையும் தினமும் அரங்கேறி வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும்…
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்..,
திண்டுக்கல் அருகே கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்-நத்தம் சாலை சட்டக்காரன்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் (வயது 93) என்ற முதியவர்…
திண்டுக்கல் அருகே மனைவியை கொலை செய்த கணவன்..,
திண்டுக்கல் அருகே குடும்பத்த தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார்.நேற்று காலை திண்டுக்கல் திருச்சி…



