• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

லீலா இராமானுஜம்

  • Home
  • ஆடியை சிறப்பிக்கும் படவேட்டம்மன் பாடல்

ஆடியை சிறப்பிக்கும் படவேட்டம்மன் பாடல்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார்.சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை…

அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படம் என்ன ஆனது..??

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் நடித்த படங்கள் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை கொரோனா பொது முடக்கம்,ஆர் ஆர்ஆர்,கேசிஎஃப் படங்களின் வெளியீடு காரணமாக நடிகர் அமீர் கான் படத்தின் வெளியீட்டு தேதி மாறுதல் செய்யப்பட்டு வந்தது. இப்போதுதான் அமீர்கான்…

காணாமல்போன விஷால்… தவிக்கும் கதாநாயகி ரிதுவர்மா…

விஷால் வினோத்குமார் எனும் அறிமுக இயக்குநர்இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நண்பர்களான நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 15 ஆம் தேதி லத்தி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

கோழிக்கோட்டில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா…

இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த இயக்குநர் ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா கோழிக்கோட்டில் சூலை 31 அன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ”முன்பெல்லாம் தேசிய விருது தேர்வு குழுவில் இடம்பெறும் நடுவர்கள்…

ராஷ்மிகா தோழியா காதலியா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா

பாலிவுட்டில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரண் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா உடனான காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.பாலிவுட்டில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித்…

மிகுந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் அமலா பால்…

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகிவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக…

“குளுகுளு” ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் அரசியல் பகடி செய்யக்கூடிய படங்கள் வரும் இவற்றில் பெரும்பாலும் கதாநாயக பிம்பத்தை உயர்த்தி பிடிப்பதற்காகவே அரசியல் பகடியும், அரசியல் விமர்சனங்களும் இருக்கும். மக்கள் நலன் சார்ந்து அவர்கள் பிரச்சினையை படம் நெடுக பேசியிருக்கும் படம் தான் குளுகுளு. தமிழ்…

“பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா…

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ…

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் ஜூலை 29 அன்று குலுகுலு படம் வெளியானது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.மதுரை அன்புசெழியன்…

எமோசனல் இயக்குநர்.. கூலாக பதில் கூறிய யுவன் சங்கர்ராஜா..

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா…