• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இரா. சிவகுமார்

  • Home
  • ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல்…

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல்…

கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்mkstalin நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

ஒரு அரிதான சைகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பூரியில் ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதியை பக்தர்கள் வரவேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரத பிரதமரை வரவேற்க வைக்கப்பட்ட பா.ஜ.க கொடிகளை பாசிச தி.மு.க அரசு காவல் துறையினரை வைத்து அப்புறப்படுத்தியுள்ளது! பாசிச தி.மு.க அரசு வீழ்த்தும் ஒவ்வொரு பா.ஜ.க கொடிக்கும் சமமாக 10 பா.ஜ.க கொடிகள் தமிழகத்தில் கண்டிப்பாக முளைக்கும்!

சென்னையில் குற்றாலம்

கோவை சாய்பாபா காலனியில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் இல்லத்துக்கு வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

டோக்கியோவில் நடைபெற்ற உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனை படைத்த மனிஷா ராமதாஸ், மாண்புமிகு முதலமைச்சர் mkstalin சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாலத்தீவு தலைநகர் மாலியில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

தேனியில் குழந்தைகளை கடத்த முயற்சித்த வடமாநிலத்தவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்…

முயற்சி செய்தால் அடையமுடியாத இலக்கு என்று ஒன்றுமே இல்லை என நிரூபித்த முயல்…