• Mon. Sep 9th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • பாகிஸ்தான் நடிகரை கரம்பிடித்த
    இம்ரான்கானின் முன்னாள் மனைவி

பாகிஸ்தான் நடிகரை கரம்பிடித்த
இம்ரான்கானின் முன்னாள் மனைவி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2014-ம் ஆண்டு ரெஹம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 10 மாதம் மட்டுமே நீடித்த நிலையில், 2015-ம் ஆண்டு இம்ரான் கானும், ரெஹம்…

துபாயில் பணிபுரியும் இந்திய
டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்

துபாயில் பணிபுரியும் இந்திய டிரைவருக்கு லாட்டரியின் மூலம் 15 மில்லியன் திர்ஹம், இந்திய மதிப்பில் சுமார் ரூ33 கோடி மதிப்பிலான பரிசு கிடைத்துள்ளது.தென்னிந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மீண்டும்…

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் திட்டத்தை
செயல்படுத்த விட மாட்டோம்: ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது யாத்திரை 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.இன்று ராகுலின் பாதயாத்திரை தலைநகர்…

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோய் பகுப்பாய்வு கருவியை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து…

ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்காக…

நடிகர் மாயி சுந்தர் உயிரிழப்பு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு…

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து…

போரை முடிவுக்கு கொண்டுவர
விரும்புகிறோம்: ரஷிய அதிபர்

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு…

தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது: தினகரன்

தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் குவாரி நடத்த அனுமதி அளித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும்…