கோவில்களில் கொள்ளையடித்த இளைஞர்கள் கைது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், குப்பணம்பட்டி கருப்பு கோவில், மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வந்தனர்., இந்த சம்பவங்கள்…
செங்கோட்டையன் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்.,
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது., இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் ஒபிஎஸ், சசிக்கலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் படங்களுடன் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்…
மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில், இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை…
மது போதையில் மகனைக் கொன்ற தந்தை கைது
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக மது போதையில் பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தைச் சேர்த்தவர் பாண்டி, இவருக்கும் இவரது…
வீட்டின் மீது கார் மோதிய விபத்தில் முதியவருக்கு காயம்
உசிலம்பட்டி அருகே கார் வீட்டின் மீது மோதி விபத்து- நடந்து சென்ற முதியவர் மீது மோதி காயம் உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிகருப்பு கோவில் என்ற இடத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில்…
உசிலம்பட்டி அருகே கார் விபத்தில் கணவன், மனைவி பலி
உசிலம்பட்டி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி – மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற…
சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில் வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு…
அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்., தொடர்ந்து…
ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மலர் வளையம் வைத்து மரியாதை.,
உசிலம்பட்டியில் பி. கே.மூக்கையாத்தேவர் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்., 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து…
எடப்பாடிக்குத்தான் பின்னடைவு என டிடிவி தினகரன் பேட்டி.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் – ன் 46 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்., தொடர்ந்து செய்தியாளர்களை…