உசிலம்பட்டி மருத்துவமனையில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேடபட்டி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மொக்கத்தான்பாறை என்ற கிராமத்தில் உள்ள பத்து குழந்தைகள் எலி காய்ச்சல் காரணமாகசிகிச்சை பெற்றுவரும் நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைதலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர்…
உசிலம்பட்டி ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவிலை புரணமைப்பு செய்து சுமார் 495 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேற்று மாலை விநாயகர் பூஜை கணபதி ஹோமம் வாஸ்து…
உசிலம்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், பொது மக்களுக்கு அன்னதானம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாகராட்சிக்குட்பட்ட இருளாயி நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் சாமி தரிசனம் செய்தார். இதில் நகர செயலாளர்…
தொட்டப்பநாயக்கணூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன் பதிவு நாளை முதல் துவக்கம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், நாளை 09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள…
உசிலம்பட்டியில் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட…
உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு பரவி உள்ள மர்ம காய்ச்சல் – சிறப்பு முகாம்களை அமைக்க எம்எல்ஏ அய்யப்பன் கோரிக்கை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில் 3 வயது ஆண் குழந்தை ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
உசிலம்பட்டியில் ஆதரவற்று கிடந்த மூதாட்டியை காப்பாற்றிய அரிமா சங்கத்தினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டம்பட்டி ரோட்டில், வயது முதிர்ந்து ஆதரவற்று கிடந்த மூதாட்டியை உசிலம்பட்டி நகர அரிமா சங்கத்தினர் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.அரிமா சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் உடன் விரைந்து…
உசிலம்பட்டி அருகே டூவீலர் – லாரி விபத்தில் லாரி டிரைவர் பலி
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
தேனி அருகே கொலை முயற்சி வழகிகல் தேடப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
தேனி அருகே நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மூன்று பேர் இன்று உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை கடந்த 2019ஆம்…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மருத்துவமனையில் தேங்கும் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படாமல் மலை போல மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி காட்சியளிப்பது மற்றும் பொதுமக்களின் கழிப்பறைகளும் சுகாதாரமற்ற சூழலில்…




