• Fri. Feb 23rd, 2024

குமார்

  • Home
  • மதுரையில் சர்வதேச இளைஞர் தின விழா..!

மதுரையில் சர்வதேச இளைஞர் தின விழா..!

இன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கில் சர்வதேச இளைஞர் தின விழா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மைக்ரோ பயாலஜி டாக்டர் பாரதி, செவிலியர் பள்ளி முதல்வர் (பொ)…

மதுரை ஒருங்கிணந்த தே.மு.தி.க சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கேப்டன் ஆணைக்கிணங்க மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜேந்திரன், உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், புறநகர்…

2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்…

இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) ஏற்பாடு செய்யப்பட்டு, 2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒருவார கால…

பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி பீஸ் பாண்டேசனின் ஏழாம் ஆண்டு துவக்க விழா..!

மதுரை பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி பீஸ் பாண்டேசனின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் நிக்காக்கள் முடிக்க வேண்டும் என உயரிய நோக்கத்துடன் செயல்படுகிறோம் என நிறுவனர் முகமதுபாரூக் கூறினார். மதுரையில் சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள…

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், உடன்குடியில் வியாபாரியத் தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்யவும், தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை ஆலங்குளம் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில்…

215மாணவர்களுக்கு 61 லட்சத்தி 92 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை…!

தியாகராசர் பொறியியற் கல்லூரி நிறுவனர் நாள், நிகழ்ச்சியில் 215மாணவர்களுக்கு 61 லட்சத்தி 92 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் பொறியியற் கல்லூரியில் நிறுவனர் நாள் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறங்காவலர் தியாகராஜன் தலைமையிலும் கல்லூரி முதல்வர்…

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்..,

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள் தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் கட்சியின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் முன்னிலை வகித்தார்…

தியாகராசர் கல்லூரியில் மாணவர்கள் ரத்ததானம்..,

மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் கல்லூரியில் அரசு இராஜாஜி மருத்துவமனை இரத்த வங்கியின் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டிய ராஜா, இரத்த வங்கி டாக்டர் சிந்தா, சுதர்சன், டான்சாக்ஸ் மாவட்ட திட்ட…

கலாம் நினைவு தினம்

எல்கேபி நகர் பள்ளியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்‌ .அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு மாலை…

முத்தூட் பைனான்ஸ் அரசு மருத்துவமனைக்கு நுண்ணோக்கி வழங்கும் நிகழ்ச்சி!

மதுரையில் அரசு மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் நுண்ணோக்கிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் -CSR சார்பாக அநேக சமூக சேவைகளை முன்னெடுத்து செயலாற்றி வருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் முத்தூட் CSR மூலம் கல்வி, சுகாதாரம்,…