• Wed. Apr 24th, 2024

குமார்

  • Home
  • யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டிடக் கோரிக்கை

யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டிடக் கோரிக்கை

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்ததாவது, மதவெறி பாசிச அரசியலை முறியடிக்க, மீண்டும் ஜனநாயகம் தழைத்திட இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை நாங்கள் ஆதரிக்கின்றோம். மதுரை விமான நிலையத்திற்கு விடுதலைப்…

மதுரையில் – தக்கலை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாநிலத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர்கள் மாயகிருஷ்ணன், பாலமுருகன்,…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் தொடர் ராமநாம பாராயணம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை எஸ்எஸ்.காலணி பகுதியில் உள்ள மகாபெரியவா கோயிலில் வைத்து தொடர் ராம நாம பாராயணம் நடைப்பெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கற்கள் கொண்டு 350…

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல்

பாண்டிச்சேரியில் இருந்து குறைந்த மதிப்புள்ள மது பாட்டில்களை கடத்தி வந்து மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்களில் பிரித்துப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மத்திய நுண்ணறிவுப் பிரிவு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

முனியாண்டிசாமி கோவில் அசைவத் திருவிழா

தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறி குழம்பு என விதவிதமான கலரில் குழம்பு தயாரித்து வருகின்ற பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.

இலங்கையின் பொருளாதாரம் சரியாவதற்கு வாய்ப்புள்ளதாக இலங்கை கண்டி MP பேட்டி

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ரவூப் ஹக்கீம், பாபநாசத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். அவர்…

மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் மரகத லிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா…

ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு..,எச்சரிக்கை விடுக்கும் நாம் தமிழர் கட்சி..!

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைத்தால், மீண்டும் மெரினா போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு…

வாலாந்தூரில் ரயில்வே கிராசிங் பாலம் அமைக்கக் கோரி.., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்..!

ரயில்வே கிராசிங் பாலம் இல்லாததால் எங்க ஊர் பசங்களுக்கும், பெண்களுக்கும் பெண் தரவும் மாட்றாங்க, பெண் எடுக்கவும் மாட்றாங்க அடிப்படை வசதிகள் கிடைக்காத சிரமத்திற்கு ஆளாகியிருக்கோம் என வாலாந்தூர் பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை…