• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • இருசக்கர வாகனம் திருட்டு.., சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை..!

இருசக்கர வாகனம் திருட்டு.., சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை..!

மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாநகர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…

ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று..,

ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller) ஜூலை 8, 1839ல் நியூயார்க்கின் ரிச்ஃபோர்டில் கலைஞரான வில்லியம் அவெரி “பில்” ராக்பெல்லர் மற்றும் எலிசா டேவிசன் ஆகியோருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. அவருக்கு லூசி என்ற மூத்த சகோதரியும் நான்கு இளைய…

மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்..!

மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் நகர் சார்பாக மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பதாவது ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருமங்கலத்தை அடுத்த சந்தைப்பேட்டையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு, நகர தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்ட தலைவர்…

வன மகோத்சவத்தை முன்னிட்டு.., காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக மரம் நடும் திருவிழா..!

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்து… 2 பேர் படுகாயம்…..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் வண்டியில் எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு, அழகாபுரியில் இருந்து நெடுங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை,…

நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று…

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார்…

பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று…

கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy) அக்டோபர் 1, 1918ல் தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அவரது ஆரம்ப பாடங்கள் ஆற்றங்கரையிலிருந்து…

தலைமுறைகளின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று…

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜூலை 7, 1981ல் ராஞ்சியில் பிறந்தார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக…

‘வழிகாட்டி பலகைகள்’ வாகனங்களில் நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று, திமுக கட்சியை சேர்ந்த சங்கீதா இன்பம்…

நலத்திட்ட தொடக்கவிழா அமைச்சர்..,

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, 211 பயனாளிகளுக்கு 1 கோடியே 52ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட…