லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை…
மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது…
திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் (வயது 60) இன்று காலமானார்…
கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்தார். சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன் (வயது 60) திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகரா கமல்ஹாசன்…
மதுரையில் பல சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த, இரண்டு சிறுவர்கள் கைது… போலீசார் விசாரணை..,
மதுரை மாப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்த போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பொழுது ரோந்து பணியில் எஸ் .எஸ். காலனி…
அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா..,
அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா – ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக இன்று…
68,000 மதிப்புள்ள தங்க வளையலை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்…
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் மதுரை விமான நிலையத்தில் தொலைத்த 68,000 மதிப்புள்ள தங்க வளையலை 24 மணி நேரத்தில் அவனியாபுரம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கௌதம். இவர் சவுதி அரேபியாவில்…
மாநில அளவிலான கபாடி போட்டி..!
சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. சோழவந்தான். சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்.பி. ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் என்.என். பாய்ஸ் நடத்திய மாநில அளவினால் முதலாம் ஆண்டு கபாடி…
ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணி.., பொதுமக்கள் கோரிக்கை..!
வாடிப்பட்டி பேரூராட்சி, மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை, புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனிகிராமம்மாகும். இங்கு தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால்…
வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு…
சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு வர்த்தகர் சங்கம் உள்ளது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவராக…
மதுரை விமான நிலையத்தில், பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா..!
மதுரை விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது. மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்களுடன் உறுதி மொழி ஏற்றனர்.…
பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…
மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் சிறுமணியம்மாள் என்ற பெண், விக்னேஷ் குரு என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக கூடுதல் அபராதத்துடன் 4 லட்சம் கட்டவில்லை…








