தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
சோழவந்தானில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்ததுள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பேருந்து நிலையம் பகுதி…
பெட்ரோல் குண்டு வீசியதில் கல்லூரி மாணவர் கைது
சோழவந்தானில் பெட்ரோல் குண்டு வீசியதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இரண்டு…
நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ?
சோழவந்தான் பேரூராட்சியில் நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ? உட்கட்சி பிரச்சினையால் மெஜாரிட்டியை இழக்கும் திமுக: மீண்டும் அதிமுகவின் தயவை நாடுமா : அல்லது தங்களது கவுன்சிலர்களை சமாதானப்படுத்துமா: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.…
சேர்மனாக தொழிலதிபர் மருதுபாண்டியன் நியமனம்
சோழவந்தான் கூடை பந்தாட்ட சேர்மனாக பிரபல தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் கூடை பந்தாட்ட கழகத்தின் சேர்மனாக பிரபல தொழிலதிபரும், கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எம்.மருது பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூடை பந்தாட்ட…
சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டிகந்தசஷ்டி விழா விரதத்தை தொடங்கினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…
எலக்ட்ரானிக் கழிவுகள்,குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
சாலை முழுவதும் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கைமதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 74 வது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்ட ராமர் கோவில் செல்லும் வழியில் சாலை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள…
தீபாவளி குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்
சோழவந்தான் பேரூராட்சியில் தீபாவளி அன்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி சின்ன…
சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக கல்லறை திருவிழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மதுரை உயர்மாவட்டம் சமயநல்லூர் பங்கு சோழவந்தான்…
திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க மதுரை மாவட்டம்வாடிப்பட்டிக்கு வருகை தந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு…








