• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திமுகவின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் … ஆர்.பி.உதயகுமார் அறிக்கை

திமுகவின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் … ஆர்.பி.உதயகுமார் அறிக்கை

எங்களது நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கழக அம்மா பேரவை…

அலட்சியமாக இடிப்பு பணிகள், மாநகராட்சி நிர்வாகம்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது, பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, பொக்லைன் ஆப்ரேட்டர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்தார்.…

புத்தர் கோவிலுக்கு வெளிநாட்டவர்கள் நடை பயணம்

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன் கோவில் புத்தர் கோவிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்டனர். இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், டெல்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள்…

தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை முருகன் கோயில் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் சுருட்டல்?

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மதுரை நேதாஜி ரோட்டில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில்…

மதுரை கோயில்களில் தை பூசம்: சிறப்பு பூஜைகள்:

மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பாலவிநாயகர் ஆலயம், மதுரை பாண்டிகோயில் ஜெ. ஜெ. நகர் வரசக்தி விநாயகர், மதுரை தாசில்தார்நகர்…

இன்று அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடைபெற்றது

அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதி…

ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

இரவு நேர ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற முதியவர் கைது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 59) என்பவர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை செல்வதற்காக பொதிகை சூப்பர் பாஸ்ட்…

கிராம மக்கள் தண்ணீர் குடங்களுடன் போராட்டம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாக்கிலிப்பட்டி கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன சாக்கிலிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.…

150கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4பேர் கைது.

மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் காவல்துறை நடத்திய வாகன சோதனையின் போது, கன்டெய்னர் வேனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஆந்திராவில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட…

முருகன் கோவிலில் இன்று பாலாலயம் பூஜை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்குவதற்கு இன்று பாலாலயம் பூஜையுடன் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம்…