• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • வாழைக்கு வரும் நோயும் தீர்வும்..,

வாழைக்கு வரும் நோயும் தீர்வும்..,

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழையில் டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்பாடுக் குறித்து விளக்கம்…

எடப்பாடி இல்லாத அதிமுகவா??

எடப்பாடி இல்லாத அதிமுகவா??செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளராக இருந்து வரும் பழனிச்சாமியின் தலைமையில் அவ்வப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே சச்சரவுகள் எழுந்து…

பாஜக ஆட்சியின் முடிவில் தான் கூட்டாட்சி: தமிழக முதல்வர்

மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்.இணைந்து போராடுவோம். பாசிசத்தை வீழ்த்துவோம் என கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை…

ஆண் பிரேதம் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின் பட்டியில் பாலம் அருகே நீரில் மூழ்கி 40 வயது மதிக்கதக்க ஆண் பிணம் காணப்பட்டது. இது குறித்து ஆஸ்டின்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரிஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்கு பதிவு…

தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 636 பேர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் 100 பேர் மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி உள்ள தனியார் பாலிடெக்னிக்…

விண்ணிற்கு மனிதனை செலுத்த தயார் – மயில்சாமி அண்ணாத்துரை…

குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் சிறிய ரக ராக்கெட்டுகள் தினமும் விண்ணில் செலுத்த வாய்ப்புகள் அதிகம் எனவும், ராக்கெட் தொழில்நுட்பத்தில் வரும் காலங்களில் விண்ணிற்கு மனிதனை செலுத்த தயாராகி வருகிறோம். முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம்…

ஆம்னி பேருந்து மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பலி

வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் சம்பவ இடத்தில் பலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் பழனி குமார் வயது 40.…

இரும்பாடி மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா

பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு

கப்பலூரில் நெடுஞ்சாலை பணியின் போது அகற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக்கோரி, பாஜக மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. மதுரை பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், விஜய நகர பேரரசு நாயக்கர்…

சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியில் திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வடகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரி ஆகிய மூன்று தெய்வங்களுக்கு 43வது ஆண்டு உற்சவ விழாவையொட்டி, உலக நன்மைவெட்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும்…