• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வாழைக்கு வரும் நோயும் தீர்வும்..,

ByKalamegam Viswanathan

Apr 4, 2025

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழையில் டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்பாடுக் குறித்து விளக்கம் அளித்தார்.
இது பனாமா வாடல், பூஞ்சை வேர்சிதைவு, தண்டு அழுகல், கிளை உதிர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இலைகளில் தோன்றும் கருப்பு, மஞ்சள் நிற புள்ளிகளைக் தடுக்கிறது.

இவற்றை இரசாயன பூச்சிக்கொல்லிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது. மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது பயன்படுத்துதல் நல்லது. இது மண்ணில் உள்ள நோய்தொற்றும் பூஞ்சைகளை அழிக்கிறது என்றார்.