தேவேந்திரகுல வேளாளர் சமூகம் வெண்குடை திருவிழா!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் 338 வது ஆண்டு வெண்குடை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏழு தெருக்கள் வழியாக வெண்குடை திருவிழா, கரகாட்டம்,…
அம்பேத்கர் படத்திற்கு மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை..,
மதுரை, திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்கதிமுக தெற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலத்தில் திமுக அலுவலகத்தில்மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர்…
கடன் வாங்குவதில் தான் முதல் மாநிலமாக இருக்கிறது., ஆர் பி உதயகுமார் பேச்சு..,
73ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ஐந்து லட்சம் கோடி தான் ஆனால் திமுக ஆட்சி பொறுப்பெடுத்த நான்கரை ஆண்டுகளில் நிர்வாக திறமையின்மையாலும் ,மூலதன செலவு செய்யாமலும் ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.…
ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டியும், சன் பிக்சர்ஸ் – ன் கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும், திருமங்கலம் ரஜினி ரசிகர் ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பொங்கலிட்டு தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர்.
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
“நம் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்” என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு…
தேவர் வகையறாவுக்கு பட்டம் சூட்டும் விழா
பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் உள்ள மந்தையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பெரிய தேவர் பட்டம் சூட்டும் விழா பாப்பாபட்டி…
அதிமுக நிர்வாகியின் இல்ல விழா.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு…
கருப்பட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்று குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளரான கருப்பட்டி கருப்பையாவின் இல்ல விழா கருப்பட்டி பாலகிருஷ்ணா படத்தில் உள்ள…
பேரூர் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக, வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.…
என்னை என்கவுண்டர் செய்ய போறாங்களா?ரவுடி வரிச்சூர் செல்வம் பேட்டி…
என்னை என்கவுண்டர் செய்ய போறாங்களா?ரவுடி வரிச்சூர் செல்வம் பேட்டி…
பெருங்குடியில் திடீர் சாலை மறியல்
மதுரை விமான நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு. பெருங்குடி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் நடத்தினர். நாளை அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்து…








