• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அதிமுக ஆட்சி அமைய வேண்டி, மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம்

அதிமுக ஆட்சி அமைய வேண்டி, மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம்

பழனி மாரியம்மன் கோவிலுக்கு 501-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அதிமுக ஆட்சி அமைய வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம்…

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களுக்கான அங்கன்வாடி…

அரைகம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி ஏற்றப்பட்டது.

போப் ஆண்டவர் மறைவையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மூன்று நாள் அரைகம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி மீண்டும் மேலே ஏற்றப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையான போப் பிரான்சிஸ்(88) அந்த 21ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.…

கொடைரோடு அருகே சிசுக்கொலை – தாய் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். இந்நிலையில் சிவசக்திக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான…

அரைகுறையாக சப்ளை ஆகும் மின்சாரம்!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை புதுத் தெரு பெண்கள் விடுதி முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இந்நிலையில் புது ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்காமல் தற்காலிகமாக அந்த பகுதிகளில் வேறு இடத்திலிருந்து நேரிடையாக மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. அன்றிலிருந்து அந்தப் பகுதி…

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரானது சோழவந்தான் பேட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் தேனூர் கால்வாயில் இருந்து வருகிறது.…

தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட…

காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு:

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவிட்டுள்ளார். ”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு…

கார் டயர்களில் ஏறும் ராடுகள்… அச்சத்தில் வாகன ஓட்டிகள்…

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி நான்கு சக்கர வாகனம் கார் டயர்களில் ஏறும் ராடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மதுரையில் பிரபல டயர் நிறுவனத்திற்கு ஒரே மாதிரியான டயர்களில் ராடுகள் ஏறி நான்கு…

திருப்பரங்குன்றத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றத்தில் இளைஞர் அணி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுவிதா விமல் நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், ஏப்.22- திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி…