105 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த 105 வயது நிரம்பிய மூதாட்டி முத்துப்பிள்ளை என்பவருக்கு அவரது உறவினர்கள் கூடி கேக்…
நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு ? மாரியம்மன் கோவில் எழுத்தரை பணியிட மாறுதல் செய்ய பரிந்துரைதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 20 தேதி…
சாத்தூர் அருகே வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.எதிர்கோட்டை பகுதியில் உள்ள ரேசன் கடையில், பொது மக்களுக்கு வழங்கப்படும்…
ஈஷாவை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள்
நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.ஈஷா யோகா மையத்திற்கு காலை கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் இருந்து 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் வந்திருந்தனர்.…
நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா தொடக்கம்
புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா தொடங்கப்பட்டது.தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு…
கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகள் – மதுரை சு.வெங்கடேசன் எம்.பி ஆய்வு
கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆய்வு;மதுரை கூடல் நகர் ரயில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே முதன்மை கோட்ட…
மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் பால் வராததால் முகவர்கள் , பொதுமக்கள் அவதி
மதுரை டிவிஎஸ் நகர் பகுதிகளில் காலை 7 மணி வரை பால் வராததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி தனியார் பால் விற்பனையாளருக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டுகடந்த சில தினங்களாக மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில்…
சோழவந்தான் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலம் கிளை கழகம் சார்பாக கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில் அதிமுக மூத்த…
கால்வாயில் விழும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?
தொடர்ந்து கால்வாயில் விழும் கால்நடைகள் அடுத்து மனிதர்கள் விழும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு. பைபாஸ் ரோடு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பிரதான சாலை குறுக்கே கோரவாய்க்கால் சொல்கிறது.பிரதான…
ராஜபாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் 100 க்கும் மேற்பட்ட அதிமுக நகர செயலாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75…