இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள்…
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி..,
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞர்களின் வெற்றி பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார்…
முதல்வர் முன் சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதால் பரபரப்பு..,
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகையின் போது சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாய மூடி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் விமான மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான…
தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் கைது..,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்து இந்து முன்னணி தொண்டர்கள் குவிந்திருந்தனர், 50…
புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,
மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை இன்று ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரமங்கை வேலுநாச்சியார் என இந்த பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி மேலமடை வழியாக பூவந்தியில் இந்த பாலம்…
சொக்கப்பனை நெருப்பில் சிவன் நடனம் காட்சியால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்மாய் சாலையில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் முன்பாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி…
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…
அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்..,
ஸ்டார் குரு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் விநாயக் கல்வி நிறுவனம் இணைந்து மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பதற்கான பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற…
மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..,
மதுரை விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து முதல்வரை வரவேற்றனர். மதுரையில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தனி மானம் முதன் முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில்…
நிகழ்ச்சியில் குறைவான திமுக நிர்வாகிகளே வந்திருந்ததால் கடும் அதிர்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக…








