• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • சிவகாசி அருகே அகிழாய்வில் கிடைத்த பதக்கம்

சிவகாசி அருகே அகிழாய்வில் கிடைத்த பதக்கம்

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 24 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சூது பவளமணி, சில்லுவட்டுகள், வட்ட சில்லுகள், தீப விளக்குகள், அரிய வகை…

பட்டாசு தொழில் சிறப்பாக அமைய முன்னாள் அமைச்சர் கே .டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழிலில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் வண்ணம் வசந்த பஞ்சமி ஹோலி பண்டிகை என்று உஜ்ஜினியில் பிரசித்தி பெற்ற அக்னி தேவருக்கு அதிபதி.ஸ்ரீ மங்கல்நாத்…

பாஜக மாமன்ற உறுப்பினர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு….

சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில்…

சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள்.

சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் லாரியில் வந்து இறங்கியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் 128 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு மையங்களுக்கு தமிழக அரசு சமையல் பாத்திரங்கள் வழங்கியுள்ளன.அந்த பாத்திரங்கள் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் இறக்கி…

செவல்பட்டி சாலை சீரமைக்க கோரிக்கை

லட்சியமா ஒருக் இருந்து செவில்பட்டி செல்லும் தார்சாலை சீரமைக்க கோரிக்கைஆ லட்சுமிபுரம் ஊராட்சி ஆ லட்சுமிபுரம் கிராமத்தில் ( ஆலங்குளம் முதல் செவல்பட்டி குகன் பாறை) வரை உள்ள சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது இந்த சாலை மாநில நெடுஞ்சாலையா…

சிவகாசி பகுதியில் ஒரு மணிநேரம் பலத்த மழை

சிவகாசி பகுதியில் பலத்த மழை விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ,திருத்தங்கல், ஆமத்தூர், செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது .மேலும்…

பாஜக கையெழுத்து இயக்கம்.

பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு மண்டல் சார்பாக மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி வெம்பக்கோட்டை ஒன்றியம் அப்பாய நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேலாண்மறை நாடு பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர்…

பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ஐ இ இஇ மெட்ராஸ் பிரிவு இணைந்து பொறியியல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ். ஆர்.…

தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

சிவகாசி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அடுத்த வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரங்காபுரம் ஊராட்சி மேலக்கோதை நாச்சியார் புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா…

நடிகர் அனுமோகன் ஷோரூம் திறப்புவிழா

திரைப்பட நடிகர் அனுமோகன் ஷோரூமை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டியில் சுசிலா பர்னிச்சர் புதிய ஷோரூமை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ,அனுமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.…