



சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் லாரியில் வந்து இறங்கியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் 128 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு மையங்களுக்கு தமிழக அரசு சமையல் பாத்திரங்கள் வழங்கியுள்ளன.அந்த பாத்திரங்கள் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் இறக்கி வைத்தனர்.

