

பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு மண்டல் சார்பாக மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி வெம்பக்கோட்டை ஒன்றியம் அப்பாய நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேலாண்மறை நாடு பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்பாண்டி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


