முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக சாலை மறியல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் மகன் மணிகண்டன் வயது 22 கொட்டமடக்கி பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவர் கார்த்திக் (வயது 18) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில்…
துணை முதல்வர் வருகைக்கு உற்சாக வரவேற்பு..,
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருதுநகர் நுழைவாயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வு மாளிகை முன்பு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்…
தனியார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கே டி ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது. விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணிக்கு அவர் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
எரியூட்டும் மயானத்தின் அவல நிலை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கண்ணக்குடும்பம்பட்டியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மயான கட்டிடம்…
நீர்மட்டம் குறைவு காரணமாக விவசாயிகள் கவலை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையிலிருந்து வலது கால்வாய் ,இடது கால்வாய் மூலம் விஜயகரிசல்குளம், வல்லம்பட்டி, பனையடிப்பட்டி, கண்டியாபுரம், கோட்டைப்பட்டி, பந்துவார்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி,இறவார்பட்டி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த…
அழுகிய நிலையில் ஆண் பிணம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் சின்னச்சாமி வயது 68 பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . கடந்த வாரம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் காணவில்லை இதுகுறித்து மனைவி சுந்தரம்மாள் கொடுத்த புகாரின்…
ரத்ததான முகாமை துவக்கி வைத்த கே டி ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் சிவகாசி நாடார் மகாஜன சங்கம், மற்றும் ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில்…
ஆநிரை கண்ணன் கோவிலில் புரட்டாசி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் ஆநிரை கண்ணன் திருக்கோவில் உள்ளது. புரட்டாசி திருவிழா ஆநிரை கண்ணன் கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் கண்ணன் கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.…
ரத்ததான முகாமில் பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம், ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் அதிமுக முன்னாள்…
கல்லூரியில் ரத்ததான முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட அணி சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் ஸ்ரீ காளி ஸ்ரீ கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் சோகை, பாதிப்பு சரியான உடல்…




