• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பூமி பூஜை..,

ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, ம.புதுப்பட்டி, ஆனை கூட்டம் நீர்த்தேக்கம், ஆர். ஆர். நகர் வழியாக இருக்கண்குடி அணையில் சென்று கலக்கும் அர்ஜுனா நதி ம.புதுப்பட்டி அருகில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ம. புதுப்பட்டி…

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 2 அறைகள் சேதம்..,

சிவகாசி அருகே பெத்துலுபட்டி என்ற இடத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஞானவேல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.100 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…

கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் ஒருவர் பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் கண்ணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (25 ) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23) ,எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த…

இந்து நாடார் கபாடி கழகம் சார்பில் கபாடி போட்டி..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு: அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிவந்தி பட்டி இந்து நாடார் கபாடி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில…

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கட்டுரைபோட்டி நடத்தப்பட்டன.…

மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதன் காரணமாக விளாமரத்துபட்டியில் இருந்து கண்ணக்குடும்பன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அருந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக…

பாலசுப்ரமணிய கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பால சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. . அதில் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு,…

புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகம்..,

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்தான். இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்களை கவரும் வகையில் புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறுவர்கள்…

புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்ட மடக்கிப்பட்டி கிராமத்தில் புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் விடிவெள்ளி தொன்போஸ்கோ பங்கு தந்தையர்கள் தலைமை வகித்தனர். தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த…

சாய்ந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சாலையில் ஆயில் மில் தெரு உள்ளது. இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று அடித்ததில் மெயின் ரோட்டில் இருந்த வாகை மரம் சாய்ந்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய…