அஇஅதிமுக ஆட்சி அமைய தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு..,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில்…வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக இமாலய வெற்றிபெற்றுதமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டி. அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி திருப்பதியில் உள்ள…
மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் இருந்து கங்கர் சேவல் கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லும் சாலை கடந்த 50 ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இப்பகுதியில் 15 பட்டாசு ஆலைகள், இரண்டு கம்பி மத்தாப்பு…
மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம்…
தோட்டத்தில் மாதிரி பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க கோரிக்கை..,
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் சரியாக வெடிக்கிறதா என்பதை சரி பார்க்க பட்டாசு ஆலையில் உற்பத்தி முடிந்து 5 மணிக்கு மேல் ஆலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அதற்கான ஒதுக்கப்பட்ட…
முத்தாரை கைது செய்ய நாடார் சங்கங்கள் ஆலோசனை கூட்டம்..,
காமராஜரை இழிவாக பேசியும் நாடார் சமுதாய மக்களை தரக்குறைவாக பேசிய முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது…
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்செலுத்திய வி.சி.க..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாதங்கோவில் பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் செம்படை தோழர்களும் இணைந்து வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தோழர் கண்ணன் அவர்களுடன் மாதர் சங்க மாவட்ட தலைவர் தெய்வானை…
அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி..,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில் 5000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண் காட்சி யகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை விருதுநகர் மாவட்டம்…
இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு..,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜகாங்கீர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக்…
திமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்…
2 வது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம்..,
சிவகாசி பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஓடைத் தெருவில் வசிப்பவர் அக்பர்அலி(வயது5 ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே கணவனை இழந்த செய்யது அலி பாத்திமா( வயது 35 ) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். செய்தலி…




