‘இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா’ – ஆரம்பித்து வைத்த ஆர்.பி. உதயகுமார்!
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு…
இது மாண்புக்கான போர்- உ.பி முதல்வர் யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு…
அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் திமுக உள்ளிட்ட…
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…
ஐபிஎல் 2025 – டிகாக் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இந்தியாவின் பல்வேற்று…
மீண்டும் அதிர்ச்சி… தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட…
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 27) சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு…
இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.…
நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடல்…