பாகிஸ்தானில் முகாமின் மேற்கூரை இடிந்து 6 ஆப்கானியர்கள் உயிரிழப்பு !
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமின் மேற்கூரை இடிந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த முகாமின் மேற்கூரை நேற்று…
பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம்…
நியூஸிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை இந்தியா அணி தட்டிச் சென்றதுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா,…
கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் 2026-ம் ஆண்டு வருவதற்கு முன்பே அரசியல் கட்சியினர்…
உங்களால் இந்தியாவிற்கே பெருமை: இளையராஜாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
லண்டனில் முதல் சிம்பொனி இசைநிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை கூடுகிறது!
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான…
எல்லோரும் சேர்ந்து திமுக அரசை மாற்றுவோம்- நடிகர் விஜய் சபதம்
நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம் என தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ…
சர்வதேச மகளிர் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும்…
தங்கம் விலை இன்றைய விலை நிலவரம் என்ன ?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று 10 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.…
தென் மாநிலங்களை பாஜக பழிவாங்க துடிக்கிறது- ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பாஜக பழிவாங்கத் துடிக்கிறது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது.…












