• Thu. Mar 23rd, 2023

காயத்ரி

  • Home
  • விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி….பைனலுக்கு பலப்பரீட்சை…

விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி….பைனலுக்கு பலப்பரீட்சை…

விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று ஜெய்பூரில் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் இமாச்சல் பிரதேசம்-சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன. காலிறுதி ஆட்டங்களில் ரிஷி தவான் தலைமையிலான இமாச்சல் அணி உத்ரபிரதேசத்தை ஊதித் தள்ளியும், ரஜத் பாலிவால் தலைமையிலான…

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் பொதுநல தேர்வில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிபிசிஎஸ்இ 10-ம் வகுப்பு முதல்…

ஒமிக்ரான் பரவல் குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

ஒமிக்ரான் அச்சுரத்தல் காரணமாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். ஒமிக்ரான்…

இ-மெயிலில் புதிய வைரஸ் அபாயம்…

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘செர்ட்இன்’ எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவி அமைப்பு, கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:…

பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி…

எம்.ஜி.ஆர்-ன் நினைவு தினம் இன்று..!

தமிழ் நாட்டில் இவரை அறியாத ஆளும் இல்லை இவர் செய்யாத நற்செயல்களும் இல்லை. அவர் தான் எம். ஜி. ஆர். மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர்.தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று…

கொரோனா காரணமாக தேர்தலை ஓரிரு மாதங்கள் தள்ளிவைக்க கோரிக்கை..

கொரோனா தீவிரம் அடையாமல் இருக்க தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்வதுடன் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்குமாறும் தேர்தல் ஆணையத்தை அலகாபாத் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓமிக்ரான் பரவலுக்கு இடையே…

இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு மீனவர்கள் அட்டகாசம் …

படகில் இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய மீனவர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஒரே படகில் கடந்த 15ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் உள்ள துறைமுகத்திற்கு மீன்…

உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டினால் வழக்கு…

உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம்…

மத்திய பிரதேசத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு…

ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேச அரசு மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. எனினும் இந்தியாவில் ஒமைக்ரான் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போது…