• Fri. Mar 31st, 2023

காயத்ரி

  • Home
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகை உயர்வு-அரசு அறிவிப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகை உயர்வு-அரசு அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல்…

எப்படி அடிச்சாலும் முதலிடத்தை தக்க வைத்த டிக்டாக்

2021ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளங்களில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.உலக அளவில் வீடியோ பகிரும்…

உதயமாகிறது விவசாய சங்கங்களின் புதிய அரசியல் கட்சி

விவசாய சங்கங்கள் புதிய அரசியல் கட்சி துவங்க இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், சண்டிகரில் இன்று கூடி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளனர். ‘சன்யுக்த்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை…

வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று!

பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ராணி வேலுநாச்சியார். இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகளாக, 1730 ஜன., 3ம் தேதி…

அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவு…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் கோயில்களில் பிரசாதம் தயாரிப்பு, தீபம் ஏற்றுவதற்கு ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும்…

சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது..

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி இன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.இன்று மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து தங்க அங்கி புறப்பட்டு மாலை 6 மணிக்கு சன்னிதானத்தை அடைகிறது. மாலை 6.30 மணிக்கு சபரிமலையில் சுவாமி ஐயப்பன்…

தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைக்க வேண்டும்…மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி…

மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் இந்த அறிவிப்பின் கீழ் பயன்பெற…

யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு அகஸ்தியர் ஜெயந்தி தினமான நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. இதற்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து…

ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,291 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் திருமுறைகளை…