• Thu. May 2nd, 2024

காயத்ரி

  • Home
  • கோவாவில் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிலை

கோவாவில் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிலை

கால்பந்து விளையாட்டு என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர், தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடல் தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து…

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு அறிவிப்பு

கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நிறைவடையாத நிலையில் உள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…

நடிகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று..!

தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தர்ராஜன் .இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தார்.இவரது திரை வாழ்க்கை 1977ல் ‘அன்று சிந்திய ரத்தம்’ என்னும் படத்தில் துவங்கி பயணங்கள் முடிவதில்லை,சுகமான ராகங்கள், அம்மன்…

பொங்கலுக்கு 16000 பேர் சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்…

புத்தாண்டு , பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் என்பதால் சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவை ஆண்டு தோறும் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள்…

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமா மத்திய அரசு…இன்று ஆலோசனை

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்கின்றனர். நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொர்ந்து வலியுறுத்தி…

அந்தமான் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்…

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக…

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் முடிந்ததா?

தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மாஸ்டர், தனுஷுடன் மாறன்…

தென்னை மரம் ஏறுவோருக்கு ‘கேரா சுரக்ஷா’ காப்பீடு திட்டம்

தென்னை மரம் ஏறுவோர் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு கூடுதல் கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதனீர் இறக்குபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய்…

இஸ்ரேலில் வன உயிரின பேரழிவு…புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்தன…

இஸ்ரேலில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில், இதனை மிக மோசமான வன உயிரின பேரழிவு என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கு பகுதியில் பறவை காய்ச்சல் நோய்…

நான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆன தளபதி- ரவிச்சந்திரன் அஸ்வின்

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்…