• Thu. Jun 20th, 2024

காயத்ரி

  • Home
  • பாராளுமன்றத்தில் ஷூட்டிங் செய்த சர்தார் படக்குழு….

பாராளுமன்றத்தில் ஷூட்டிங் செய்த சர்தார் படக்குழு….

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விருமன் படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின்…

போலிஸ் தாக்கியதில் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு இன்று ராகுல்காந்தி ஆஜரானார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர்.அப்போது அனுமதியை மீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின்…

ஆன்லைன் உணவு விலை குறையுமா..???

ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு…

சென்னை – மதுரை அதிவேக ரயில் சேவை… பணிகள் துவக்கம்…

தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை…

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்….

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெயரில் எச்சரிக்கை நோட்டீசில் வழங்கப்பட்டு வருகிறது. அதில்பொதுமக்கள்…

சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு அனுமதி தராதது ஏன்?? தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

சென்னையிலிருந்து புதுவை சென்ற சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு அனுமதி தராதது ஏன் என்பது குறித்து புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையிலிருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.…

பேருந்தில் பெண்கள் இருக்கையில் அமர்ந்த குற்றம்… 170 ஆண்களுக்கு அபராதம்…

பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்த குற்றத்திற்காக ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பி.எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெண்களுக்காக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த ஆண்களுக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அபராதம்…

ரஷ்ய தினத்தில் ரஷ்ய அதிபருக்கு வாழத்து சொன்ன கிம் ஜாங் உன்….

ரஷ்ய தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் ஜூன் 12, 1990 அன்று…

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் யோகா பயிற்சி…

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம்…

இன்று பள்ளிகள் திறப்பு… பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்…

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி…