• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பம் மலிந்துள்ள இந்தக் காலத்தில், மக்களின் செல்போனில் இருந்தே பல வர்த்தகம் செய்யுமளவு டிஜிட்டல் இந்தியா வளர்ந்துள்ளது.இந்த நிலையில், கூகுள் பே,போன்பே,…

சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..

கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் என்று பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான், தனது…

அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..

உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஜூரிச் மற்றும் ஜெனிவா பிடித்துள்ளது என்பதும், இந்த இரு நகரங்களும் சுவிஸ் நாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது…

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது….

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவில் புனித யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக…

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன்-30 வரை அவகாசம்…

தமிழகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுய விபரக் குறிப்புடன் https://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஜூன்…

ஜனாதிபதி தேர்தல்… வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை ..

நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின…

டி.ராஜேந்தர் எப்படி இருக்காரு… வெளியான புகைப்படம்..

தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.…

ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது – சி.வி சண்முகம்

ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிக்க…

ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் நடிகர் சூர்யா…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்று வருகிறது. திரையுலகில் மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு…

தன் நிறுவனங்களை பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் முகேஷ் அம்பானி…

இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. உலகளவிலான பணக்காரர் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். இந்த…