• Fri. Apr 26th, 2024

முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

Byகாயத்ரி

Jun 30, 2022

இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மலிந்துள்ள இந்தக் காலத்தில், மக்களின் செல்போனில் இருந்தே பல வர்த்தகம் செய்யுமளவு டிஜிட்டல் இந்தியா வளர்ந்துள்ளது.
இந்த நிலையில், கூகுள் பே,போன்பே, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசன் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட்கார்ட் போன்ற பயனாளர்களின் விவரங்களை சேமித்து வைக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *