• Thu. Mar 28th, 2024

காயத்ரி

  • Home
  • எனக்கு உடல்நிலை பிரச்சனை இருக்கு.. போட்டுடைத்த நடிகை ஸ்ருதிஹாசன்..

எனக்கு உடல்நிலை பிரச்சனை இருக்கு.. போட்டுடைத்த நடிகை ஸ்ருதிஹாசன்..

நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு பிசிஓஎஸ் என்ற உடல்நல பிரச்சினை இருப்பதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறேன்.இருப்பினும் இதை சரி செய்ய ஆரோக்கிய உணவு மற்றும்…

தமிழகத்தில் இனி மாஸ்க் அணிவது கட்டாயம்…

10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள்…

வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டர் விலை குறைப்பு…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன.அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு…

மீண்டும் லைவ்-ல் காட்சி தர இருக்கும் நித்யானந்தா..

கடந்த சில காலமாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த நித்யானந்தா மீண்டும் நேரலையில் வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகியுள்ளது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் தலைமறைவான நித்தியானந்தா அடிக்கடி சமூக வலைதளங்களில் தான் பேசும் வீடியோவை…

பதிவியை டெலிட் செய்த எடப்பாடி பழனிசாமி …

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளர்…

அக்னிபாத் திட்டம்: 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்..

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம்…

ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை கோலாகலம்..

ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன.…

அதிமுகவில் என் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் – டிடிவி தினகரன் பளிச்

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே தற்போது இரண்டாகி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நாங்கள்…

முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடு தான் டாப்..

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார்.…

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின்…