சாத்தூரில் கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி..,
சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக விளங்குவது சித்ரா பௌர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர்…
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில்நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழ்நாடு முதலிடத்தில்..,
சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் அக்கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம்,இந்தியாவிலேயே தமிழகம் பொருளாதாரத்தில் முதல் மாநிலமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின்…
கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது ..,
சிவகாசி சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28).இவர் சொந்தமாக மினி லோடு ஆட்டோ வைத்திருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய அண்ணன் காரில் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் உள்ள மாதா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். இந்த…
ஐந்து ரூபாய்க்கு 3 டீ சர்ட் அதிரடி ஆஃபர் அறிவிப்பு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்ட சிறுவர் இளைஞர்களுக்கான தனியார் ஆடையகம் இன்று திறக்கப்பட்டது. இக்கடையின் புதிய திறப்பு விழாவையொட்டி முதலில் வரும் 1000 நபர்களுக்கு ஐந்து ரூபாய்க்கு 3 டி-சர்ட் வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.
சாத்தூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சாத்தூர் அருகில் உள்ள அப்பாயநாயக்கன்பட்டி மற்றும் மல்லைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் மற்றும்…
விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்
சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். சாத்தூர் பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று வரும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு…
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகன பிரச்சாரம்..,
சாத்தூரில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் சாத்தூர் முக்குராந்தல் பகுதிக்கு வந்தடைந்தது. கடந்த ஐந்தாம் தேதி கன்னியாகுமரி பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பிரச்சார…
பள்ளி வாகனத்தில் வந்த பள்ளி மாணவன் காயம்..,
சாத்தூர் அருகில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் கோவிப்பட்டியிலுள்ள தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றிச் சென்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென நிறுத்தியதால் எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் மினி பேருந்து உன் மீது மோதி விபத்து…