• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

பொருள் (மு.வ):

ஒருவன்‌ தன்‌ மனத்தால்‌ சினத்தை எண்ணாதிருப்பானானால்‌, நினைத்த நன்மைகளை எல்லாம்‌ அவன்‌ ஒருங்கே பெறுவான்‌.