• Thu. May 30th, 2024

தன பாலன்

  • Home
  • சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி முறையீட்டு மனு

சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி முறையீட்டு மனு

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருந்தது. இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன்பெற்றனர்.அந்த கடன்…

விஷால் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கிறது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுக்க கூடிய இயக்குநர் ஹரியும்,நடிகர்…

கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி

இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்த 1975 – 1977 காலகட்டத்தில் இந்தியாவில் அவசரகால சட்டம் (எமர்ஜென்சி அல்லது மிசா) அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தை எதிர்த்து போராடிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் பிணையில் வர முடியாதபடி கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.இந்த…

தெய்வமச்சான் – விமர்சனம்

தங்கைக்குத் திருமணம் செய்ய முயலும் விமலுக்கு உள்ளும் புறமும் தடைகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் தெய்வமச்சான் படத்தின் கதை. தங்கைக்குத் திருமணம் என்றால் வரப்போகிறவர் மச்சான் தானே. அதுதான் தெய்வமச்சான் பெயருக்குக் காரணம். களவாணி, கலகலப்பு போன்று…

ரசிகர்கள் வாழ்த்துகளுடன் ரம்ஜான் கொண்டாடிய ஷாருக்கான்

நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மும்பையில் உள்ள அவரது மன்னத் இல்லத்திற்கு வெளியே நேற்று காலையில் இருந்து ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.…

அட்சய திரிதியை முன்னிட்டு பிரத்யேக போஸ்டரை வெளியிட்ட ஆதி புருஷ்’ படக்குழு

‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக போஸ்டர் மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘ஆதி புருஷ்’ படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அப்படத்தின் நாயகனான பிரபாஸ், ஸ்ரீ…

குறும்படமாக மாறிய மயில்சாமி கடைசியாக நடித்த வலை தொடர்

தமிழ் சினிமாவில் தனது மிமிக்ரி திறமையாலும், நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’…

சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை பேசியது தமிழ் சினிமா – கார்த்தி சிவக்குமார்

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் ஏப்ரல் 19, 20 என இரண்டு நாட்கள் நடைபெற்றதுஇந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவின் பிரபலங்கள் பங்கேற்று பேசினார்கள்.நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கார்த்தி சிவக்குமார் தமிழ் சினிமாவின் தொடக்ககாலம் முதல் தொழில்நுட்ப ரீதியாக…

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

“விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையாளத்தில் தயாரித்து வரும் படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். நகைச்சுவை நடிகராக…

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’

பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது…