• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • செல்லியம்மன் திருவிழா முள்படுக்களம் நிகழ்ச்சி..,

செல்லியம்மன் திருவிழா முள்படுக்களம் நிகழ்ச்சி..,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லியம்மன் திருவிழாவையொட்டி கடந்த மே 13-ம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி காப்பு கட்டுதல் முதல்…

25 ஆயிரம் ரூபாய் கையூட்டுபெற்ற அலுவலர் கைது..,

பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் வசித்து வருபவர் மெய்யன் அவர்களின் மச்சினிச்சி மகள் மகேஸ்வரி என்பவருக்கு அன்பு நகர் ஆலம்பாடி பகுதியில் புதிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது போடுவதற்காக நகராட்சிக்கு விண்ணப்பத்து உள்ளார். அப்போது நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் என்பவர்…

நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாக மீட்பு

31 வயது மதிக்கத்தக்க இளைஞர் நீரில் மூழ்கிய சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் மகன் விக்னேஸ்வரன் வயது 31 என்பவர் இரூர் ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கியுள்ளார்.…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் கலைமணி என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள தனது விவசாய நிலத்தினை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா வழங்க 2000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்…

இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளில் பெரம்பலூர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பெரம்பலூர்…

கார் புளிய மரத்தில் மோதி விபத்து 5 பேர் படுகாயம்..,

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் கொண்டிருந்த கார் நடுரோட்டில் நாய் குறுக்கே வந்ததால் விடை குடிக்காமல் புளிய மரத்தின் மோதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஒரே…

குரும்பலூரில் திடீரென்று தீப்பிடித்த வீடு..,

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று தீக்கிரையானதில் வீட்டினுள் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. குரும்பலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சஹாப்தீன் மனைவி ஆசிபோ பேகம். சஹாப்தீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ஆசிபா பேகம்…

இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சி

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்‌.பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம்…

உழவர் சந்தை 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா..,

பெரம்பலூர் உழவர் சந்தை தொடங்கப்பட்டதன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உழவர் சந்தையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், 4 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை அட்டையினையும், காய்கனி வாங்க வருகை தந்த 50…

எடப்பாடியாரின் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,

அஇஅதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி‌.கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற மே 12ஆம் தேதி தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர்…