விருதுநகர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு: ராதிகா சரத்குமார் பேச்சு
விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட…
லைட்டர்களுக்கு தடை, கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி: திருச்சி சிவா பேச்சு
விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருச்சி சிவா, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன தயாரிப்பு லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…
கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்
விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…
திரண்ட கருமேகங்கள்: விருதுநகரை குளிர்வித்த மழை
விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைந்து வந்தது. இந்நிலையில்தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…
ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!
அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமரிடம் மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த…
 
                               
                  











