• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • மதுரையில் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்..! சிவகாசியில் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சு…

மதுரையில் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்..! சிவகாசியில் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சு…

மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அண்ணா திமுக சார்பில் வரும் ஆக.…

எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி பேசுகிறார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி, நரம்பு இல்லாத நாக்காக ஸ்டாலின் அநாகரிமாக பேசுவது 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. உடனடியாக வாபஸ் பெற வேண்டும். திமுக கூட்டத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர்…

எடப்பாடியாரிடம் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற ஆர்.பி.உதயகுமார்..!

நாளை 28.7.2023 (வெள்ளி) கழக அம்மா பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்…

மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் குறைபிரசவமாக உள்ளது.., அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறைபிரசவமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மதுரை மாநகரில், கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு பொதுமக்களை…

அதிமுக ஆட்சிக்கு வர திமுக உதவி செய்து வருகிறது.., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா புகழாரம்!

திமுக அரசு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நிறைய உதவிகளை செய்கிறது. குறிப்பாக சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மளிகை பொருள் உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு இதன் மூலம் மக்கள் மாறுதல் தேடி திமுக அரசை தூக்கி ஏறிய…

திமுக தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய தொகையை 1500 கூறிவிட்டு, தற்போது 1,200 வழங்குவது நியாயமா? ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்!

கப்பலூர் டோல்கேட்டை தேர்தல் வாக்குறுதிபடி அகற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவிட்டால் எடப்பாடியாரின் அனுமதியை பெற்று மக்களை திரட்டி போராட்டம் செய்வோம். தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய தொகையை 1500 ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு தற்போது 1,200 ரூபாய் வழங்குவது நியாயமா? ஆர்.…

நீர்நிலைகளை காப்போம் என்று சொன்ன ஸ்டாலின் வாக்கு பொய்யானது… ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

பத்தாயிரம் கோடியில் ஏரி, கண்மாய் நீர்நிலை சீரமைப்போம் என்று அறிவித்த திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக நேராக உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இது பற்றி மேலும் நம்மிடம் பேசிய முன்னாள்…

மகளிர் 1000 ரூபாய் திட்டத்தில் குளறுபடி; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

மகளிர் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு கடும் குளறுபடியால் மக்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இது பற்றி மேலும் நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்…

arasiyaltoday – வில் வேலை வேண்டுமா? இத படிங்க…

நீங்க எழுதும் எழுத்துக்கு பப்ளிசிட்டி தேவையா…?உங்கள் எழுத்து திறமையை காட்ட content writer’s –க்கு செம சேன்ஸ்….உங்க ஊர்ல நடக்கிற விஷயத்தை எங்க தளத்துக்கு கொண்டு வர தமிழகம் முழுவதுமுள்ள பயிற்சி செய்தியாளர்கள்(Internship Reporters) தயாரா..? கண்ணுல பட்ட கல்லை கூட…

நாடாளுமன்றம் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.…